திருமங்கலம் நகர் ரெட்டி நலச் சங்க யுகாதி விழா - 2025
இரத்த தானம் முகாம்
திருமங்கலம் நகர் ரெட்டி நலச் சங்கம்
நடத்தும் இரத்த தானம் முகாம்
குடும்ப விழா - 2017
திருமங்கலம் நகர் ரெட்டி நலச் சங்க சார்பாக நடைபெற்ற குடும்ப விழா சிறப்பு புகைப்படங்கள்.
யுகாதி விழா -2025
திருமங்கலம் நகர் ரெட்டி நலச் சங்க யுகாதி விழா - 2025
சிறப்பு நிகழ்வுகள்
மாதந்தோறும் மற்றும் ஆண்டுதோறும்
ரெட்டி சங்க உறுப்பினர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
ரெட்டி நலச்சங்க கூட்டம்
ஒரு மாதத்தில் அனைத்து ரெட்டியார் நல சங்க உறுப்பினர்களும் ஒன்றாக இணைந்து பொருளாதாரம் மற்றும் வணிகரீதியாக வாய்ப்புகளை உண்டு செய்கின்றன.
ரெட்டியார் மலர்
ரெட்டி நல சங்க செய்திகள், புதிய தகவல்கள், சிந்தனைக் குறிப்புகள், சிறப்புக் கண்ணோட்டம், மற்றும் பல சுவாரஸ்ய பதிப்புகள் இந்த பிரத்யேக மலரில் வெளியிடப்படுகின்றது.
திருமங்கலம் நகர் ரெட்டி நலச்சங்கம் சிறப்பு கூட்டம்
திருமங்கலம் ரெட்டி நலச்சங்க புதிய நிர்வாகிகள் அறிவிப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது.
தலைவராக திரு.S.சீனிவாசகன்,
செயலாளராக திரு.ரவி,
பொருளாளராக திரு.D.முருகன் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
\